Posts

Showing posts from January, 2020

வலைத்தள வடிவமைப்பு மற்றும் மேம்பாடு :

Image
                 இன்றைய காலக்கட்டம் இலக்கம் ( டிஜிட்டல் ) சார்ந்தது . சிறுதொழில் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பல்வேறு துறைகளில்   இணையத்தில் நின்று , அதன் பயனாளிகள் மீது முத்திரைப் பதிக்கின்றன . உங்களை வெளிப்படுத்த / குறிப்பிட , செய்ய வேண்டிய முதற்படி வரைப்படத்தில் ஒரு வலைத்தளத்தை உருவாக்குவது . ஒரு வலைத்தளம் என்பது எவ்விடத்திலிருந்தும்   எந்நேரத்திலும் மக்களால் பார்வையிடும் வகையில் அமையும் ஒரு மெய்நிகர் அலுவலகம் . உங்கள் வலைத்தளம் ஆக்கமுள்ள வாடிக்கையாளர் மீது முதல் முத்திரை பதித்திருப்பதால் , உங்கள் வலைதள வடிவமைப்பு அழகியல் மற்றும் பயனர் நட்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் . வலைதள வடிவமைப்பு மற்றும் வலைதள மேம்பாட்டு நிறுவனங்களுள் ' த்ரிவம் குழு ' சிறந்த விளங்குவதால் உங்கள் மெய்நிகர் அலுவலக அமைப்புகளை சிறந்த அனுபவ அமைப்புகளாக மாற்றுவதில் துணைநின்று ,   வடிக்கையாளரிடையே சாதகமானதாகத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தும் .

யார் நாங்கள் ......

              சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு 2002ஆம்    ஆண்டு எங்கள் பயணம் தொடங்கி ,இன்று    வலைத்தல வடிவமைப்பில் உச்சநிலைக்கு உயர்த்துள்ளோம் .நீங்கள் சிறந்த வலைத்தள வடிவமைப்பு நிறுவனம் ஒன்றைத் தேடுவீர்களானால் ,எங்கள் நிறுவனத்தின் பெயரை நினைவில் கொண்டு ,உங்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை எங்களுக்கு அளிக்கக் கோருகிறோம்/வேண்டுகிறோம் .எங்கள் செய்முறைத் தீட்டங்கள் அனைத்தும் வலைதள வடிவமைப்புத் துறையில் ஆழ்ந்த அறிவும் ,அனுபவமும் கொண்டுள்ள எங்கள் தொழில் வல்லுநர்களால் அமைக்கப்படுவதால் ,வியத்தகும் வகையில் எங்களின் சேவையை நீங்கள் பெறலாம் என்பதில் உறுதி அளிக்கிறோம் . நீங்கள் முழு மனநிறைவு / திருப்தி பெரும் வகையில் எங்கள் தொழில் அமையும் என்பதையும் உறுதி செய்கிறோம்.             நீங்கள் முதலீடு செய்து அமைக்கும் உங்கள் வலைத்தளம் வளர்ச்சியுற    வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் , வல்லுநர்களால் அச்செயல் சிறந்த முறையில் அமைய வேண்டும் என்று நினைப்பது அனைவரும் அறிந்ததே .எங்கள் வாடிக்கையாளர்களின் மதிப்பறிந்து . எங்களுக்கு அளிக்கப்படும் செய்முறைத் திட்டங்களை முழு அர்ப்பணிப்புடன் செய்வோம் என